இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம், திருச்சியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்லமுத்துப்பிள்ளை மூக்கையா அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்துபிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பூஞ்சி சுப்பையாபிள்ளை – முத்துலெட்சுமி தம்பதியினரின் மருமகனும்,அம்புஜம் அவர்களின் அன்புக் கணவரும்,பார்தீபன், பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தாட்சாயினியின் மாமனாரும்,வானதி, இளங்கோ ஆகியோரின் பாட்டனாரும்,கணபதிராஜா (இலண்டன்), ஜோதிராஜா (திருச்சி), அமிர்தஜோதி (அமெரிக்கா), சண்முகராஜா, கமலேஸ்வரி (திருச்சி), காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் சகோதரரும், வைத்திலிங்கம் (திருச்சி) அவர்களின் மைத்துனரும்,சுகுமார் (திருச்சி) அவர்களின் மாப்பிள்ளையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 14, 2026
- Time of Funeral: 14-05-2026 at 10.30 AM
- Location of Remains: S 12A, Royal Castle, 1st Main Road, 4th Cross (Near Sangam Hotel) Raja Colony, Trichy 620 0001
- Funeral Location: Thiruvudal Oyamari Cemetery.
