New

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி வீரப்பமோறா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், முத்துக்குமார் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,ராஜி அவர்களின் பாசமிகு தாயும்,ஜெயராஜ் அவர்களின் அன்பு மாமியும்,அஸ்வினி, அஸ்விகா, அஸ்மிதா, அஸ்மிதன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், பராசக்தி, செல்லாராாசா, குமாரசாமி மற்றும் தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மீனாட்சிசுந்தரம் – காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதியினரின் சம்பந்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2026
  • Time of Funeral: 13-05-2026 and 16-05-2026 from 14:30-15:30, and on 19-05-2026 from 1:30 - 3:15pm
  • Time the Cortege Leaves: 19-05-2026 at 4:00pm
  • Location of Remains: Funeral Home Champigny-sur-Marne (739 rue Marcel Paul 94500 Champigny-sur-Marne)
  • Funeral Location: Crematorium of Champigny-sur-Marne (560 Avenue Maurice Thorez Champigny-sur-Marne).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *