யாழ் தொல்புரத்தை பிறப்பிடமாகவும் சங்கரத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் உருக்குமணி அவர்கள் இன்று (14.05.2026) மதியம் சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஐயரின் அன்பு மனைவியும், சண்முகம் ஐயா, சதாசிவக் குருக்கள், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற லலிதாம்பள் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அமிர்தகௌரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சதாசிவம், குமரகுரு ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஸ்ரீகரன், கீர்த்தனா, கீரன், யுவாகினி, சங்கீதா, கீதாஞ்சலி, துளசிராம் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், ஸம்வத்ஷன், நேத்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10:00 மணியளவில் சங்கரத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 15, 2026
- Time of Funeral: 15th May 2026 at 10:00am
- Location of Remains: Sankarathai.
- Funeral Location: Valukayaru Hindu Cemetery
