யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி சிவபாலன் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவபாலன் (முன்னாள் கொத்தணி அதிபர் – உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நவமணி, பூமணி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr.சிவராஜினி (அவுஸ்திரேலியா), சிவசொருபி (கனடா), Dr.சிவன்சுதன், சிவதவாணி (போதனாசிரியர் – திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராஜநாயகம் (பட்டயக்கணக்காளர்), Dr.சத்தியபாலன் (கனடா), காயத்திரி (கணக்காளர்), Dr.சுரேஷ்குமார் (திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மாதங்கி சாமுவேல், Dr.சுபாங்கி ஹரோல்ட், Dr.தீப்பிகா – கோசாந்தன், Dr.அபிஷிக்கா – கிரிஹரன், சிவேந்தன், சிந்தூரி, நிதுஜன், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 15, 2026
- Time of Funeral: 15-05-2026 at 10.00 am
- Location of Remains: "temple" Shivanbalan Road, Urumbarai.
- Funeral Location: Thiruvudal Vemban Hindu Cemetery.
