New

திருகோணமலை – பத்தாம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காந்திதாஸ், மோகனேஸ்வரி (பாலகுமாரி), காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வராணி, காலஞ்சென்ற மணித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜெகதீஸ்வரனின் அன்பு மாமியாரும்,இளங்கோதாசன், மலர்விழி, விமலினி, காலஞ்சென்ற பானுதாசன், கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,வானதி – விஜயானந்தன், வினோதினி – சிவரூபன், சரண்யா – பிரவீணன், துவாரகா – சாந்தகுமார், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,தரணிகா, டிவேதிகா, டானி, டுகேஷா, அஷ்விகா, ஆதிவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2026
  • Time of Funeral: 18-05-2026 at 10.00 am
  • Location of Remains: 264/5, Madhya Road, Trincomalee.
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *