யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வாழ்விடமாகவும் தற்போது வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுந்தரகுமாரி பரஞ்சோதி அவர்கள் 20-06-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – மகாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,பரம்சோதி அவர்களின் பாசமிகு மனைவியும்,நாகரஞ்சனா, சோபனா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலட்சுமி, தெய்வேந்திரம், இராஜேந்திரம், மற்றும் மகேந்திரம், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, ஜெயகுமாரி ஆகியோரின் சகோதரியும்,சிவபாலன், தயாபரன், ரஜித்தா ஆகியோரின் மாமியாரும்,கம்சினி, கிரிஷாந்த், கிஸ்சோ, சேயாந், நிஸ்வின், சுபேக்கா, மவுன்ஸ்சா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 21, 2026
- Time of Funeral: 21st Mah 2026 at 08:00am
- Location of Remains: Vattukkottai
- Funeral Location: Thiruvudal Moolai, Withanai Hindu Cemetery.
