மட்டக்களப்பு – பெரியகல்லாறு 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை பேச்சியம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பாக்கியராசா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – இராசம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் – பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற திலகவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,ஜெயந்தி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), குருபரன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்), சிவலோஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தவமணி, பரமேஸ்வரி, தவராசா (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்), தனலட்சுமி, தங்கராசா (ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் – இலங்கை மதுவரித் திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 21, 2026
- Time of Funeral: 21-05-2026 at 8.30 am
- Time the Cortege Leaves: 21-05-2026 at 10:00 am
- Location of Remains: Vannarpannai Pachiyamman Kovildi, Batticaloa
- Funeral Location: hiruvudal Kombaiyanmanal Hindu Cemetery
