New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்டினா மார்த்தா பிலிப் ஜோசப் அவர்கள் 18-05-2026 அன்று திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் அன்டனி – மரியதிரேசா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் ஜோசப் – அந்தோனியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற கிறிஸ்டினா மார்த்தாவின் பெறாமகளும்,காலஞ்சென்ற பிலிப் ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,பீட்டர் அன்டனி, காலஞ்சென்றவர்களான போல் அன்டனி, ஜோன் அன்டனி, மற்றும் ஜேம்ஸ் இயூஜின் அன்டனி, மத்தியு அன்டனி, பிலிப் அன்டனி, காலஞ்சென்ற மேரிமார்க்கிரட், பற்றிக் அன்டனி, மேரிஎலிசபெத், அன்ரூ அன்டனி ரீட்டா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2026
  • Time of Funeral: 21-05-2026 at 10.00 am (Mass)
  • Time the Cortege Leaves: on 21st May 2026 after Mass
  • Location of Remains: Selvanayakapuram Holy Forest Anthony's Church
  • Funeral Location: Alasthottam Roman Catholic Cemetery. Trincomalee

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *