New

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 80, கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாஸ்கரன் தங்கம்மா அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – மீனாட்சி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் – சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,ரோகிணி (சமுர்த்தி உத்தியோகத்தர்), சுரேஷ்குமார் (இலண்டன்), ஜனனி (கனடா), அமுதினி (கனடா), சுபாஜினி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிறிரங்கநாதன் (சிறி), தர்சினி, சிவஞானசுந்தரம், மதியாபரணா, பரனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனார்த்தனா – கோபிதரன், லக்சனா, சிறிராஜ், கிரிஸ்தனா, அபிஷனா (மாணவிகள் – வட்டக்கச்சி மத்திய கல்லூரி), ஆரணி, ஆகவி, ஆரீஸ், விசாகன், சங்கவி, கோபினா, சிவானி, சாம்பவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2026
  • Time of Funeral: 22-05-2026 at 8.00 am
  • Location of Remains: 80, Katsan Road, Vattakachi, Kilinochchi.
  • Funeral Location: Tiruvudal Mammil Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *