New

யாழ். கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்ரியன் விஜயநாதன் பொனிபஸ் அவர்கள் 22-05-2026, வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.​அன்னார், காலஞ்சென்ற கரம்பொன் (குறக்காடு) சவரிமுத்து பொனிபஸ் – திரேசம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்ற பீற்றர் – திரேசா தம்பதியினரின் (அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கு) அன்பு மருமகனும்,கிறேசியா றாஜினியின் ஆசைக் கணவரும்,​டிலான், மைக் மற்றும் ஜோ ஆகியோரின் வாஞ்சை மிகு தந்தையும்,சோனியாவின் அன்பு மாமனாரும்,அனயாவின் ஆசைத்தாத்தாவும்,அலிஸ்ரன் அருமைநாயகம் (Retired – Jaffna District Regional Manager of Bank of Ceylon), மேரி ஜஸ்ரினா பீற்றர்பிள்ளை, எல்சி வலன்ரினா அருள்றாஜ், மற்றும் காலஞ்சென்ற ஜோசப் ஜெகநாதனின் பாசமிகு சகோதரனும், ​வனஜா, ரஞ்சினி, பீற்றர்பிள்ளை, அருள்றாஜ், சலிற்ரா, றெனி, றொகான், றுகுணா, றேவதி, றமேஷ், றஞ்சி மற்றும் றேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2026
  • Time of Funeral: May 27, 2026 and May 28, 2026 from 15:00 - 17:30 (French time), May 29, 2026 at 15:00 (French time) Mass
  • Time the Cortege Leaves: May 29, 2026 at 4:30pm (French time) after Mass
  • Location of Remains: Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau,91000 evry Courcouronnes ),
  • Funeral Location: Cimetière intercommunal (Rue désir Prévost 91070 bondoufle). France

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *