கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற V.பாலசுப்ரமணியம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜன் – பாப்பாத்தியம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,டினுக்கிரகா. ஹரி விகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம் (சுகந்தன்) அவர்களின் பாசமிகு தங்கையும்,திருமதி சுகந்தன் நிவாஷினி, திரு.திருமதி மீனாட்சி சுந்தரம், திரு. திருமதி நரசிம்மன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விக்ராந்த், ஷேஷாந்த் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 24, 2026
- Time of Funeral: 23-05-2026 from 9.00 am to 24th May 2026
- Time the Cortege Leaves: 24-05-2026 at 11.00 am
- Location of Remains: Jayaratne Funeral Parlor
- Funeral Location: Borella Hindu Cemetery.
