New

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சின்னம்மா அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,புஸ்பராஜன் (கனடா), புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,குலேந்திரன், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அமலன், அனிந்தா ஆகியோரின் அம்மம்மாவும்,நிரோஜன், நிலக்சன், நிரூபன் ஆகியோரின் அப்பம்மாவும்,ஏகன், யாலன், அமாரியன், மிராணி, ஆராதியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் “கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்” அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 24, 2026
  • Time of Funeral: 24-05-2026 from 9:00 am, 12:00 - 1:00pm (last rites)
  • Time the Cortege Leaves: 24th May 2026 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Mt. Lavinia
  • Funeral Location: General Cemetery, Mt. Lavinia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *