யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தம்பிப்பிள்ளை பவானிதேவி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகரட்ணம் – சௌபாக்கிய லட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின அன்பு மருமகளும்,தம்பிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பட்டய கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர்) மற்றும் Dr. நல்லநாதன் (கொழும்பு), காலஞ்சென்ற சிற்சபாநாதன் (முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்), சத்தியநாதன் (பொறியியலாளர் – அவுஸ்திரேலியா), கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்), கயிலைநாதன் (கணக்காளர் – நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அருள்சேந்தன் (ஓய்வுபெற்ற நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்), ஞானச்சேந்தன் (விசேட வைத்திய நிபுணர் – அமெரிக்கா), தவச்சேந்தன் (சிறுநீரக உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணரும், சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர் சங்க தலைவர் – அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
