யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கிருபாகரன் லதுர்ஷன் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை சுப்பிரமணியம் – தயாளினி தம்பதியினர், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கராஜா – சோதிமலர் தம்பதியினரின் அன்புப் பேரனும்,கிருபாகரன் – எழில்செல்வி தம்பதியினரின் அன்பு மகனும்,லக்‌ஷன், கபிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும், 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 – 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 30-05-2026 from 5:00pm - 9:00pm and on 31-05-2026 from 10:00am - 12:00pm,
  • Time the Cortege Leaves: 31st May 2026 from 1:00pm to 1:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *