முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை – கிஷ்ணப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாதன் விஜயவினோதினி  அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இரைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,உசாயிகன் (பொறியலாளர், சிங்கப்பூர்), தனுஜிகன் (மனேஜர் ஓவ் ரிங்கோ ஹைபிரீட்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிந்துஜாவின் (விரிவுரியாளர் – பின்பின் எடுகேஷன் கேம்பஸ்) அன்பு மாமியாரும்,பிரிதிக்‌ஷனின் அன்புப் பேத்தியாரும்,விஜயவிந்தன் (இலண்டன்), ஜெயவிந்தன் (இலண்டன்), லோகவிந்தன் (இலண்டன்), சூரியவிந்தன், காலஞ்சென்ற சங்கீதா, நிர்மலா (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், திருகோணமலை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,புவிபாரதி (இலண்டன்), பிரம்மி (இலண்டன்), லோஜினி, முகுந்தன் (உரிமையாளர் – Sigma Auto Mobile, கிளிநொச்சி, திருகோணமலை ஹைப்பிரிட்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 29, 2026
  • Time of Funeral: 29-05-2026 at 3.00 pm
  • Location of Remains: Trincomalee - Kishnapuram
  • Funeral Location: Thiruvudal Anbuappuram Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *