New

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முடமாவடி திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா- Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபத்மராணி பத்மநாதன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – பொன்னுமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற குமாரவேலு பத்மநாதன் (இளைப்பாறிய இலங்கை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரி – Criminal Investigation Officer) அவர்களின் அன்பு மனைவியும்,சங்கர் (டென்மார்க்), சியாமினி (கனடா), சிறீதர் சைமன் (கனடா), ஷீலாஜினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற விமலசோதி, குலசங்கர், அகிலன் (ஜெயா) ஆகியோரின் அருமை மாமியாரும்,மகிந் – தீபா, மிக்கி – திலாணி, பிரதீப் – சாதனா, பிரியன் – தௌமியா, ஜொனத்தன் – ஸ்வேதா, ஈத்தன், சாருகன் – தனுஜா, கேசினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,ஜெய்டன், எமலியா, எல்விறா, கேசிகன், மிஸ்சான்ட், பிரவீன், ஹர்ஷ்னி, கல்கி சக்தி, நேகா பார்வதி, மைவா வைஷ்வி, ஐலா பைரவி, தியோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 30-05-2026 from 5:00 pm - 9:00 pm and on Sunday 31-05-2026 from 8:30 am - 9:30 am,funeral services at 12:00 noon.
  • Time the Cortege Leaves: 31st May 2026 at 1:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *