New

மன்னார் – விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. றெஜினம்மா புஸ்பராசா அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற புஸ்பராசா அவர்களின் அன்பு மனைவியும்,சவேரிநாதன் (ராஜன்) , யூட் மேரி ,  யூட் சதீஸ்குமார் (யூட் ராஜன் ), யூட்  ஆனந்த குமார் (கண்ணா)  ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *