யாழ். நயினாதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது இல- 21/ID, கலட்டி முந்தல் லேன், கொக்குவில் கிழக்கை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா மயூரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்அதார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்) – குணபூஷணி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகராசா – மதிவதனி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சகிலா (ஆசிரியை – யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,அபிவர்ஷினி (A/L 2025 கணிதப் பிரிவு மாணவி – யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), கஜவர்ஷன் (O/L 2025 மாணவன் – யாழ். இந்துக் கல் லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுரநுதா (ஆசிரியை), சோபிதா (ஆசிரியை), நர்த்தனன் (ஆசிரியர்), பிரணவன் (பிரதிக் கட்டுப்பாட்டாளர்-குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுசந்த, நந்தகுமார், வேணுயா (முன்பள்ளி ஆசிரியை), மஞ்சுளா (ஆசிரியை), தயானந்தி, மதுஷன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 1, 2026
- Time of Funeral: 01-06-2026 at 07.00 AM
- Location of Remains: No. 21/ID, Kalatti Mundal Lane, Kokuvil East
- Funeral Location: Nainadhivu Salliparavai Hindu Cemetery.
