யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வாழ்விடமாகவும் கொண்ட இளையதம்பி பொன்னம்பலம் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், யாழ். சிறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான குருசாமி(காங்கேசன்துறை நகரசபை முன்னாள் தலைவர்) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாவுக்கரசி பொன்னம்பலம் அவர்களின் அன்புக் கணவரும்,Dr.சுமதி, ரெங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Dr.ஜயா- அகில், சோஹனா, அலானா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் தனலட்சுமி, பாலசிங்கம், பூமணி, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
