New

மட்டக்களப்பு – காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட நம் ஊரின் முதலாவது வைத்திய கலாநிதியும், மட்டக்களப்பு St Michaels College இன் முதலாவது வைத்தியருமான டாக்டர். செல்லத்துரை பரஞ்சோதி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட தந்தி இலாகா பரிசோதகரும், கண்ணகை அம்மன் கோயில் தர்மகத்தாவுமாகிய செல்லத்துரை இன்ஸ்பெக்டர் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா (தபாலதிபர்) – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. கருணாகரன் (Spacer Medicine, Nasa, America), Dr. ரேணுகா (இலண்டன்), சுசித்திரா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி பத்மநாதன் (உத்தரவுபெற்ற நில அளவையாளர்), சண்முகநாதன் (பெருந்தோட்ட அத்தியட்சகர்), மனோன்மணி, முருகேசபிள்ளை மற்றும் லெட்சுமி அம்பாள், சரஸ்வதி, பாலசுப்ரமணியம் (இளைப்பாறிய அதிபர்), கதிர்காமநாதன் (பொறியியலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர், இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *