யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – செல்வநாயகபுரத்தை வாழ்விடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசையா மகேந்திரபாலன் அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – செங்கமலம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரதிவதனா (டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,சுருதி (டென்மார்க்) இன் பாசமிகு தந்தையும்,விதுன் (டென்மார்க்) இன் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவபாலன், கமலாதேவி (சுவீடன்), ரஞ்சனாதேவி (சுவிஸ்), உமாதேவி (டென்மார்க்), ஜெயபாலன் (சுவிஸ்), ஆகியோர்களின் அருமைச் சகோதரரும்,ஞானேஸ்வரி (டென்மார்க்), காலஞ்சென்ற நாகராஜா, ஜெயசந்திரன் (சுவிஸ்), ரகுநாதன் (டென்மார்க்), லாவண்யா (சுவிஸ்), கலாதரன் (திருகோணமலை), காலஞ்சென்ற சந்திரவதனி, அம்பிகவதனா (இலண்டன்), திருச்செல்வி (திருகோணமலை), கலாரஞ்சன் (பிரான்ஸ்), கலாமோகன் (இலண்டன்) ஆகியோர்களின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
