New

மன்னார் -விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பெரியகமத்தை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திரு. சுவக்கீன் சூசைப்பிள்ளை அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுவக்கீன் – செபமாலை (முத்தம்மா) தம்பதியினரின் மகனும்,கிறிஸ்ரின் அவர்களின் அன்பு கணவரும்,ஜக்குலின் (பேராசிரியர்- வைத்திய கலாநிதி), கருணாகரன் (பொறியியலாளர்), லோகேஸ்வரன் (பொறியியலாளர், விமலேஸ்வரன் (பொறியியலாளர்- வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருட்சகோதரி கொஸ்கா (அதிபர்), இமெல்டா (ஆசிரியை), மரிய லில்லி, மரிய கொறற்றி, பிரான்சிஸ் (கிராம அலூவலர்), மரிய டெய்சி, அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லொஸ் (அதிபர்), காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் பத்திநாதன் (இ.போ.ச சாரதி),  இம்மனுவேல், (அதிபர்) மற்றும் வரப்பிரகாசம் (இ.போ.ச நடத்துனர்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *