New

மன்னார் – பனங்கட்டுகொட்டைப் பிறப்பிடமாகவும், எமில் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அல்பட் றொமியன் சொய்சா அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், அல்பேட் சொய்சா – சனிக்கிலாஸ் றொட்றிக்கோ தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ் – பெனடிற்றம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சகாயதேவி (சாரதா) அவர்களின் அன்புக் கணவரும்,டைட்டஸ் சொய்சா, கீற்றஸ் சொய்சா (கனடா), அனோஜா சொய்சா, காலஞ்சென்றவர்களான வோல்டஸ் சொய்சா (கண்ணா), கிலிற்றஸ் சொய்சா (சத்தியா) ஆகியோரின் அன்பு தகப்பனும்,டொறிட்டா (அனித்தா), கயின்சா (கனடா) ஆகியோரின் மாமனாரும்,டக்ளஸ் சொய்சா, மெரினா சொய்சா, கொலம்பஸ் சொய்சா, ருக்மலா சொய்சா, கமலஸ் சொய்சா, கெனடிசொய்சா (கனடா), ஜஸ்டின் சொய்சா, டொனால்ட் சொய்சா (கனடா), எவின்ரோ சொய்சா (பிரான்ஸ்), எலாஸ்ரோ சொய்சா (கனடா), காலஞ்சென்றவர்களான றெஜிசொய்சா, டியோனி சொய்சா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 5, 2026
  • Time of Funeral: 05-06-2026 at 10:00 am
  • Location of Remains: Emil Nagar, Matakovil
  • Funeral Location: Mannar Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *