New

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திருமஞ்சணம் செல்லத்துரை அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கந்தையா கணபதிப்பிள்ளை – சின்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கனகசபை செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,மாலினி (கனடா), பிரகலாதன் (லதன் மொபைல் டெக்ஸ் டெயில் ஸ்தாபனம், டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பூபாலரட்ணம் திகம்பரநாதன் (ரஞ்சன்- கனடா), தனுசியா பிரகலாதன் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கணபதிப்பிள்ளை (சமாதியடைந்த ஓங்காரானந்த சரஸ்வதி), காலஞ்சென்றவர்களான நாராயணசாமி பாக்கியம், கந்தையா முருகுப்பிள்ளை, கந்தையா மயில்வாகனம், கந்தையா பாலசுப்பிரமணியம், இராசமாணிக்கம் தங்கநாயகம் மற்றும் கந்தையா பவளகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சங்கீத்- ஆர்த்தி (கனடா), லக்சுமி- உமையவன் (கனடா), கவ்தமி- விகாஷ் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,லதுஸ்மி (டென்மார்க்), கிசொத்மி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Time of Funeral: 07-06-2026 from 7:30 - 11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *