New

யாழ்ப்பாணம் அம்பலவாணர் வீதி அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரே லியா Adelaide ஐ வதிவிடமாகவும், Melbourne ஐ வசிப்பிடமா கவும் கொண்ட இராஜநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.இவர் பல்வேறு இந்திய கலைஞர்களை Adelaide இல் வரவழைத்து கலைகலாச்சார நிகழ்சிகளை மேடையேற்றியவரும், கலை கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கியவரும் ஆவார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவா மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், கணன் அவர்களின் அன்புத் தந்தையும், இராமநாதன்(லண்டன்), இராணி இரத்தினசபாபதி(மெல்பேர்ண்), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜானகி ஜெகேந்திரன், கமலா ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Time of Funeral: 07 June 2026 9:30 AM
  • Location of Remains: 790, Frankston -DandenongRd, DandenongSouth VIC 3175 , Australia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *