New

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து – வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகுப்பிள்ளை கனகம்மா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பதிகளான மாணிக்கம் – வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பதிகளான குமாரசாமி – தெய்வானைபிள்ளை ஆகியோரின் மருமகளும்,முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகம்மா மற்றும் அன்னக்கண்டு, காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம், செல்லக்கதிரமலை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தங்கம், வள்ளியம்மை, செல்வவிநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,சுபாஸ்சந்திரபோஸ் (கனடா), மனோறஞ்சிதம் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு தாயரும், அமிர்தகலா, சக்திவேல் ஆகியோரின் பாசமிகு மாமியும்,கவிதா, கிரிதரன், ஜனிதா, சுபாஸ்கரன் ஆகியோரின் அப்பம்மாவும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 8, 2026
  • Time of Funeral: 07-06-2022 from 5:00 pm to 7:00 pm
  • Time the Cortege Leaves: 08-06-2026.
  • Location of Remains: Lychgate Funeral Home (306, Willis Street, Aro Valley Wellington 6011)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *