New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு, காந்தி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுலா உதயசூரியன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வைத்தியர் சிவசுந்தரம் சோதிமயம் – காலஞ்சென்ற சந்திரவதனா தம்பதியினரின் ஏகபுதல்வியும், காலஞ்சென்ற பாலசுந்தரம் (இளைப்பாறிய அதிபர்) – செல்வமாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,உதயசூரியன் (இளைப்பாறிய ஆசிரியர்- ஹாட்லிக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,தங்கரூபன் (R.D.A  கிளிநொச்சி), சிவரூபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வதனி (தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்), சுகன்யா (அவுஸ்திரேலியா), இராசமலர், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், மாலினி மற்றும் பத்மினி, சிவாஜி, ஶ்ரீராம், வத்சலா, வசந்தி, மைதிலி, வெண்ணிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஶ்ரீசெழியன்,சந்தோஷ், சாமந்தி , ஶ்ரீமன் , ஹருணி ஆகியோரின்  ஆசை மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Time of Funeral: 07-06-2026 at 8.30 am
  • Time the Cortege Leaves: 07-06-2026 at 10.30 am
  • Location of Remains: Gandhi Street, Nediyakadu
  • Funeral Location: Thiruvudal Urany Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *