New

யாழ். வதிரி குச்சத்தைப் பிறப்பிடமாகவும், இல-15 ,கனல் வீதி, பெரியமுல்லை நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி. சிவப்பிரகாசம் புவனேஸ்வரி அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவகு௫ – லக்சுமி தம்பதியினரின் பாசமிகு ம௫மகளும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களினன் பாசமிகு மனைவியும்,வசந்தி, சிவகுமார் (இலண்டன்), லக்ஷ்மன் (இலண்டன்), மாலதி, வினோத் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயா௫ம்,காலஞ்சென்ற மனோன்மணியின் அன்புச்சகோதரியும்,உதயசூரியன், நந்தினி (இலண்டன்), குகாயினி (இலண்டன்), நிர்மலன், கீர்த்திகா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியா௫ம்,தனபாலசிங்கத்தின் பாசமிகு மைத்துனியும்,உதயா, சுலக்சனா, சகானா, Dr.லசாயினி, கவிஷ்கர், லக்சனா, டீஷா, அனீஷ், மீஷாலி, தர்ஷிக், யதுர்சன், பிரியன், சதீஸ், தர்ஷன், கயூம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 7, 2026
  • Time of Funeral: 07-06-2026 at 09.30 am
  • Location of Remains: Negombo funeral home
  • Funeral Location: Negombo General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *