New

யா ழ். புத்தூரை ப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், 1 குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாமினி கருணாநிதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வஷஸ்திராதேவி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மெய்யானசுந்தரம் தமயந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், கருணாநிதி அவர்களின் அன்புத் துணைவியும், சுகன்யா (லண்டன்), திலக்(கனடா ), தக்ஷன்(கனடா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், செல்வமுருகன்(லண்டன்), யாழினி(கனடா ), சுகர்னா (கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சுபாசினி(கனடா ), சுதாகர்(கனடா ), சுரேஸ்(கனடா ), றமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2026
  • Time of Funeral: June 13, 2026 5:00pm - 9:00pm, June 14, 2026 8:00am - 9:00am
  • Time the Cortege Leaves: June 14, 2026 9:30am -11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384, Finely Ave, Ajax ON L1S 2E3 Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384, Finely Ave, Ajax ON L1S 2E3 Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *