New

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இளையதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இளையதம்பி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற தர்மினி, ஊர்மிளா (பிரான்ஸ்), துஸ்யந்தன் (பிரான்ஸ்), பிரகாஷ் (பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,மயூரன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கதிர்காமத்தம்பி மற்றும் புகனேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நாகேஸ்வரி (இலங்கை), பரமேஸ்வரி (கனடா), ஞானேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, ஐயாத்துரை, செல்வராசா மற்றும் கதிர்காமத்தம்பி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *