யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 4ம் வட்டாரம் மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சரவணமுத்து கனகலிங்கம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து – விசாலாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை – சிவயோகம் தம்பதியிளரின் அருமை மருமகனும்,புஸ்பலீலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தையல்நாயகி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr.தாரணி (யாழ். போதனா வைத்தியசாலை), யாதவன் (பொறியியலாளர் – தென் ஆபிரிக்கா), தர்ஷினி (ஆசிரியை – யாழ். ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr.சிவகோணேசன் (DMO-DH- கோப்பாய்). வாசுகி (முன்னாள் விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்), ஸ்ரீரங்கநாதன் (ஆசிரியர் – யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமை மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானம், நீலா மற்றும் கணேசதுரை நீலாம்பிகை, காலஞ்சென்ற இராமலிங்கம், நேசராணி தம்பதியர்களின் அன்புச் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 14, 2026
- Time of Funeral: 14-06-2026 at 7.00 am
- Location of Remains: No. 16, Karuvepulam Road, Kokuvil East
- Funeral Location: Thiruvudal Kokuvil Hindu Cemetery.
