New

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் அன்னமுத்து அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் – இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பார்வதி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கந்தசாமி (முன்னாள் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களம், வடகிழக்கு மாகாணம்), நமசிவாயம், பரமேஸ்வரி, ஆறுமுகம் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரிய ஆலோசகர்), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அருளம்பலம், கனகம்மா ஆகியோரின் மைத்துனியும்,சிவஞானம், லோகேஸ்வரி, புவனேஸ்வரி, இராசலட்சுமி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற அன்னபாக்கியலட்சுமி, திருப்பதி (P.S.T and Sons உரிமையாளர்), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, ஈஸ்வரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி, பராசக்தி, காலஞ்சென்றவர்களான இராமநாதன், கனகாம்பிகை, தில்லைநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2026
  • Time of Funeral: 14-06-2026 at 08.00 AM
  • Location of Remains: Karainagar, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Ashambalodai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *