• ජූනි 13, 2026 10:59 පෙ.ව.
  • USA, Overseas
New

கொழும்பை பிறப்பிடமாகவும் சைப்பிரஸ் – கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லம்மா  இராஜகோபால் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமையன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நயினார் ஆச்சாரி – சுந்தரம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,இராஜகோபால் ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,விக்னேஸ், ஸ்ரீஸ், சிவராஜா, கார்த்திக், சித்தார்த்தா, சங்கரி, லட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வனிதா, மீனா, கவிதா, பிருந்தா, கணேசன், பவித்ரன் ஆகியோரின் அத்தையும்,தனா, சங்கரவடிவு, ஜெயா, மயில்வாகனம், சுசீலா, செந்தில், காலஞ்சென்ற இசக்கியம்மா, சந்திரா, கணேசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,அஸ்வந்த், அவ்னிதா, அனிகா, சஹானா, ஹரித்தா, க்ருத்திஷ், க்ரியா, கவின், க்ரிஷா, விஸ்வா ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹார்பர் லாவ்ன் மெமோரியல் இல்லத்தில் (கோஸ்டமேசா. கலிபோர்னியா) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஹார்பர் லாவ்ன் மெமோரியல் மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2026
  • Location of Remains: Harbor Lawn Memorial Home (Costa Mesa, California)
  • Funeral Location: Harbor Lawn Memorial Home (Costa Mesa, California)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *