New

யாழ்ப்பாணம் கரவெட்டி யாக்கருவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கொழும்பு மற்றும் சிங்கப்பூரை வசிப்பிடங்களாகக் கொண்டவருமான திரு. கதிர்காமத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 13.06.2026 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம்.அன்னார், கதிர்காமத்தம்பி – சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும், அனுஷியா, சிங்கப்பூர் மற்றும் சுதர்சனன்,அவுஷ்ரேலியா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆனந்தமலர், அவுஷ்ரெலியா. மற்றும் தேவராஜா நோர்வே, ஆகியோரின் அன்புச் சகோதரரும், அத்துடன், சாதனா, சுகன், அஜன், ரேணா, அரியானா மற்றும் அர்ரா ஆகியோரின் அன்பிற்குரிய தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *