New

யாழ் உரும்பிராய் ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லட்சுமிவாச ஊரெழு வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தையா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மகேஸ்வரி கந்தசாமி மற்றும் இராஜேஸ்வரி சிவசோதி(லண்டன்), பரமேஸ்வரி சிவசோதி(இலங்கை ), சிவசுப்பிரமணியம் கந்தையா (இலங்கை ), புஸ்பராணி மருதையனார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பரசக்தி ராம்(லண்டன்), ஞானசகுந்தலா ஹரிசந்திரபோஸ்(கனடா ), கந்தசாமி மகேஸ்வரன்(கண்ணன், இலங்கை ), பரமேஸ்வரன் சிவசோதி(நோர்வே ), காலஞ்சென்ற பரமானந்தம் சிவசோதி, பகவதீஸ்வரன் சிவசோதி(லண்டன்), பத்மாசினி சிவசோதி(இலங்கை ),காலஞ்சென்ற ரங்கேஸ்வரன் சிவசோதி, கலைமகள் தவேந்திரன்(ஜேர்மனி), வசுந்தரா கோபி(இலங்கை ), அனித்தா கஜந்தன்(கத்தார்), மேகலா மருதையனார்(லண்டன்), நிகிலா மருதையனார்(லண்டன்), மிதிலா மருதையனார்(லண்டன்) ஆகியோரின் பெறா மக்களும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 14, 2026
  • Time of Funeral: 14-06-2026 at 10:00 AM
  • Location of Remains: Lakshmi Vasa Uruju East,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *