யாழ்ப்பாணம், வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சபாபதி றோட், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், தற்போது இந்தியா, சென்னை, வளசரவாக்கம் – மதுரவாயலில் வசித்து வந்தவருமான திருமதி தளையசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 12.06.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – விஷாலாட்சி (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.அன்னார் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் பிரபல மரக்கறி வர்த்தகராக விளங்கிய காலஞ்சென்ற தளையசிங்கம் (மண்கும்பான்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.அன்னார் அஜந்தினி, பாஸ்கரன், காலஞ்சென்ற றஜனி (றாஜி), பிரசாந்தினி மற்றும் திவாகரன் ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.அன்னார் சசிகரன், வனஜா, காலஞ்சென்ற சுபாஸ்கரன், கோகிலரூபன் மற்றும் பிரியதர்ஷினி (பிரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.அன்னார் டிலக்ஷானா, டிலக்ஷ்ன், அபினா, அஜினா, மகதி, தேவ்ஷாந்த், சுதஷ்ஷியா, அஸ்விதா, விதுர்ஷிகா, தனுஷன், அக்ஷயா, அஜிஷன் மற்றும் திவ்ஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
