New

மன்னார் – பெரிய கடையைப் பிறப்பிடமாகவும், பெரியபண்டிவிரிச்சானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி ஹரிச்சந்திரா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,பிரியகாந், றசிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிஷா, சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜீபிகா அவர்களின் அன்பு அம்மப்பாவும்,காலஞ்சென்ற கணேஸ்வரி, வசந்தி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான அறியதுரை, அருள்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *