New

யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமணிதேவி (தேவி) அவர்கள் 15-06-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னர் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,வரதன், வசந்தி, வனிதா, வதனா, வசீகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துரைசிங்கம், தர்மகுலசிங்கம், தெய்வேந்திரன், காலஞ்சென்ற அரியதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2026ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 18, 2026
  • Time of Funeral: 18-06-2026
  • Location of Remains: Jaffna Sunnagat
  • Funeral Location: Sunnagam Kothialadi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *