New

திருகோணமலையை பிறப்பிடமாகவும், இல- 19/9A, விகாரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் நந்தகுமார் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – இராசலட்சுமி தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான அழகுராசா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,சாந்தி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,அனாமிக்கா அவர்களின் அன்பு தந்தையும்,உமாபதி (இந்தியா),சிவநாதன், ஜெயநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின்  மைத்துனரும்,சிவரஞ்சனி (ஓய்வு பெற்ற A/O & பெற்ற A/O கட்டிடத்திணைக்களம் திருகோணமலை), சிவாஜினி (ஓய்வு பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம் IOC திருகோணமலை), காலஞ்சென்றவர்களான மோகன்குமார் (பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலை), சிவகுமார் மற்றும் சிவசாந்தினி (ஆசிரியை – திரு. கலைமகள் மகா வித்தியாலயம்), சிவலோஜினி (சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி இலுப்பக்குளம்), திருக்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *