Popular

மட்டக்களப்பு – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவசிதம்பரப்பிள்ளை வசந்தி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அழகரெத்தினம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் – கண்ணம்மை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ஷாலினி, கிருஷாந்தினி, சஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயராஜ், ரஞ்சினிகுமார் ஆகியோரின் மாமியும்,பவானி, ஆனந்தி ஆகியோரின் சகோதரியும்,மயில்வாகனம், தவராசா, காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், சிவமணி, செல்வரெத்தினம், சிவரெத்தினம் மற்றும் சிவமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற சுதா, சுஜாதா, சங்கீதா, அருநேசன், ரஞ்சீவன், தரணிதன், தர்சினி, நிதர்ச சதீஸ், வனிதா, சத்தீபன், நிலுக்ஷன், நிருபன் ஆகியோரின் சித்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *