அன்னார், காலஞ்சென்ற “சாகித்யரத்னா” கலாநிதி. குணராசா (செங்கை ஆழியான்) – கமலாம்பிகை (ஓய்வுநிலை அதிபர் – நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயம்) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணேசன் (மிருக வைத்தியர்) – சக்திமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,வைத்தியர். கணேசன் பிரதீப்குமார் (இலங்கை தேசிய வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,யதுர்சன் (அமெரிக்கா), பிரணவி, விதுர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மிதுன்ஜாவின் (அமெரிக்கா) பாசமிகு மாமியாரும்,பிரியா (கொழும்பு), ஹம்சா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலேந்திரன் (கொழும்பு), உதயகுமார் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,டிலிப்குமார் (இலண்டன்), ஜனனி (இலண்டன்), சதிஷ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகிர்தா (இலண்டன்), ரமனதாஸ் (இலண்டன்), கமலா (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நிலானி, யருணி, ருத்ரேஷ், சாத்விக், கோபிகா, கிரிஷான் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 29, 2026
- Time of Funeral: 28-06-2026 from 9:30 am to 9:00 pm and on 29-06-2026 from 9:30 am to 12:00 noon
- Time the Cortege Leaves: 29-06-2026 at 12:30 pm
- Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
- Funeral Location: Mount Lavinia General Cemetery
