New

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கல்கிஸ்சையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தேவகல்யாணி சபாநாதன் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான SRS செல்லத்துரை (பிரபல புடவை வர்த்தகர்) – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வியும், ஓய்வுபெற்ற காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – விஜயலட்சுமி தம்பதியினரின்  அன்பு மருமகளும், சபாநாதன் (PHI) அவர்களின் அன்பு மனைவியும்,கருணாகரன் (அவுஸ்திரேலியா), நந்தகுமாரன் (கொழும்பு ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கீதாஞ்சலி அவர்களின் பாசமிகு மாமியாரும்,பிரணவாக்‌ஷரன், மாதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான தேவதாசன் (முன்னைநாள் அதிபர் – காரைநகர் இந்துக் கல்லூரி), தேவராணி, தேவபாலன் மற்றும் தேவரத்தினம், தேவரோகிணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 3, 2026
  • Time of Funeral: 03-07-2026 from 8:30 am
  • Time the Cortege Leaves: 03-07-2026 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Tiruvudal Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *