New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா – பிரிட்டிஸ் கொலம்பியா வான்கூவார் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானகணேசன் ஆனந்தபவளம் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 43/10, தேன்தமிழ் வீதி, உவர்மலை திருகோணமலை இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குழந்தை வடிவேல் (கோபால் மாஸ்டர் திரு. இராமகிருஷ்ண மிசன், கோணேஸ்வரா இந்து கல்லூரி ஆசிரியர்) – மகேஸ்வரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,ஞானகணேசன் (வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மரபுவழி முதன்மை கங்காணம்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவாநந்தராசா (கணித ஆசிரியர் – திரு. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) அன்பு சகோதரியும்,மஞ்சுளா (கனடா), ஞானரூபன் (கனடா), சங்கீதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,உதயகுமார் (கனடா) இன் மாமியும்,கிஷோத் அவர்களின் பாசமிகு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *