New

திருகோணமலை – கட்டைபறிச்சான்- தெற்கு சேனையூரைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான்- 04ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோணேசபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கோணேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,ஸ்ரீஸ்கந்தா (ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர்), ருத்திரகாந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், உமாதேவி (ஆசிரியை- தி/மூ/சேனையூர் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இந்துமதி (ஓய்வுநிலை இலிகிதர்), சிவனேஸ்வரி (ஆசிரியை- தி/மாதுமையம்பாள் வித்தியாலயம் திருகோணமலை) ஆகியோரின் மாமியாரும்,தனோஜன் (இலத்திரனியல் மென்பொருள் பொறியியலாளர்), ரேணுகாந் (பொறியியல் பீடம்- கிளிநொச்சி), ஜதுசனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *