New

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பராசக்தி நிர்மலராஜா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு கனிஷ்ட புத்திரியும், செல்லையா – குலமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,நிர்மலராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,பிரதீபன் (இலண்டன்), கௌசல்யா (கொழும்பு), பிரசாந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஷோயீ, உமாசுதன், சஞ்சுதா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,ஜஸ்மின், ஐய்ரஸ், ஜூட் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும்,காலஞ்சென்றவர்களான ஞானம், கண்மணி, வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரதிமலர், காலஞ்சென்றவர்களான விஜயராஜா, குலசிங்கம், செல்வராஜா, நவரட்ணராஜா, தனலக்ஷ்மி தேவி, இரட்ணராஜா, தேவசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அக்காரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *