New

யாழ். வல்வெட்டித்துறை, கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, நடராஜா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாதநாயகி அம்மா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – பொன்னம்மா தம்பதியினரின் கடைசி மகளும், காலஞ்சென்ற சப்பிரமணியம் (சவடால் சின்னகிளி) – மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகளும்காலஞ்சென்ற செந்தில்வேல் தேசிகரின் அன்பு மனைவியும்,கருணாகரனின் அன்புத் தாயாரும்,கவிதாவின் அன்பு மாமியாரும்,ஆர்த்தி, ராகவி, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊரணி தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *