யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் சின்னையா அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான அழகம்மா, துரைசிங்கம், செல்வச் சிரஞ்சீவி, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மணிவண்ணன் (இத்தாலி), மதனராசன் (ஆசிரியர் – யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), மனோகரன் (கண்ணன்) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,சாந்தினி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மதுஷா, தர்சனா, மதுசூதனன், டயானந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 5, 2026
- Time of Funeral: 05-07-2026 at 8.00 am
- Time the Cortege Leaves: 05-07-2026 at 10:00 am
- Location of Remains: residence in Karandan, Neerveli
- Funeral Location: Thiruvudal Siyakkadu Hindu Cemetery.
