New

திருகோணமலை – பத்தாம்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வீரநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாணிக்கவேல் மகேந்திரன் அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவேல் – உகந்தநாயகம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடராசா – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,துஷிந்தன், துசாந்தினி, பாரத், சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீவஜோதி, யூட்ஸ் கலிஸ்ரன், பிருந்தினி, மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரித்திஷா, பிரனாலினி, சர்விதா, அற்விக், அஸ்வந்த், லோகித், தேஜஸ்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,சாந்தா, கஜேந்திரன் (கஜே), ஜீவா, ராஜேந்திரன் (சாச்சப்பா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (பாலு), சுகுணா, சின்னவன், காலஞ்சென்ற ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *