New

யாழ். அளவெட்டியைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சகுலாரஞ்ஞனி பரமலிங்கம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராமநாதன் – கமலாதேவி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்தி ஐயம்பிள்ளை – கண்மணி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற V.I பரமலிங்கம் அவர்களின் மனைவியும்,யசோதா, குணசீலன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜயந்திராஜ் (ஐயா-கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,தயானி (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2026
  • Time of Funeral: 5th July 2026 from morning
  • Time the Cortege Leaves: 5th July 2026 at 4:30pm
  • Location of Remains: ayaratna Funeral Home in Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *