New

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேந்திரராஜா பஞ்சபூரணம் அவர்கள் 04-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், தெட்சிணாமூர்த்தி – ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகேந்திரராஜா (ஓய்வுநிலை ஆசிரியர் – யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் St.Thomas Prep school Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,காண்டீபன் (கொழும்பு), மேனகா (கனடா), ஜனார்த்தனி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சௌமியா, பிரபராஜ், குன்றக்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,குலராஜேந்திரம், சீவரட்ணம், காலஞ்சென்ற சிதம்பரநாதன், தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இந்திராணி, காலஞ்சென்ற சறோஜினிதேவி (பேபி), விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,சஷ்வினன் (றோயல் கல்லூரி கொழும்பு), சிவேஷ்னன் (Wycherley school), கவின், ஏகன், அதிதி, நிலா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 7, 2026
  • Time of Funeral: 07-07-2026 at 9.00 am
  • Time the Cortege Leaves: 07-07-2026 at 9.00 am
  • Location of Remains: Annaratu Illam, Vathiri Nelliadi North, Chinapulam,
  • Funeral Location: Thiruvudal Alangata Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *